வைரங்களால் ஆன ஒரு விசித்தி கோள்

88பார்த்தது
வைரங்களால் ஆன ஒரு விசித்தி கோள்
பிரபஞ்சத்தில் உள்ள விசித்திரங்களில் ஒன்று '55 Cancri e' என்ற கோள் ஆகும். இந்த கோள் பூமியை விட 2 மடங்கு பெரியது. அதன் எடை பூமியை விட எட்டு மடங்கு அதிகமாக உள்ளது. இக்கோளின் பரப்பில் ஒரு மூன்றில் ஒரு பங்கு, பிரம்மாண்ட வைரங்களால் ஆனது என்று விஞ்ஞானிகள் மதிப்பிட்டுள்ளனர். சூரியனிலிருந்து 40 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள இந்த கோளை, 'சூப்பர் எர்த்' (Super Earth) என்றும் அழைக்கிறார்கள்.

தொடர்புடைய செய்தி