CM விஜய் தலைமையில் சமூக நீதித்துறைக்கான ஆய்வுக்கூட்டம் தொடங்கியது

7பார்த்தது
முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று (ஜூலை.8) சமூக நீதித்துறை தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில், சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், துறையின் கீழ் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களின் தற்போதைய முன்னேற்றம், பயனாளிகளுக்கு அவை சென்றடையும் நிலை உள்ளிட்டவை ஆய்வு செய்யப்டுகின்றன. மேலும், வரவிருக்கும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படவுள்ள புதிய திட்டங்கள் தொடர்பாகவும் விரிவாக ஆலோசனை நடைபெறுகிறது.  நன்றி: Newstamil24x7

தொடர்புடைய செய்தி