இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு வந்த திடீர் சிக்கல்

1பார்த்தது
இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு வந்த திடீர் சிக்கல்
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நாளை (பிப்.15) இரவு 7 மணிக்கு கொழும்புவில் நடைபெறும் லீக் சுற்று ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்நிலையில், தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகலாம் என்று இலங்கை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், கொழும்புவில் நாளை காலை முதல் பிற்பகல் வரை மழை பெய்ய 80 விழுக்காடு வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. மழையால் போட்டி தொடங்குவது தாமதமாகலாம் என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி