"நிலையான தீர்வுதான் தலைவனுக்கு அழகு".. சீமான் பேச்சு

2223பார்த்தது
"நிலையான தீர்வுதான் தலைவனுக்கு அழகு".. சீமான் பேச்சு
வேலையில்லா பட்டதாரிகளுக்கு அரசு வேலை வழங்குவேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். புதியவர்கள் கட்சியில் இணையும் நிகழ்ச்சியில் பேசிய அவர், "எந்த வேலை என்று கேட்காதே; உனக்கு வேலை தருகிறேன் என்பதுதான் ஒரு தலைவரின் நிலைப்பாடு. வேலை இல்லாத இளைஞர்களுக்கு ரூ.4,000 வழங்குவோம் என கூறுவது தற்காலிக தீர்வு. ஒரு தலைவன் என்பவன் நிலையான தீர்வை நோக்கி மக்களை நகர்த்த வேண்டும். அதுதான் Vision, Dream" என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி