எஸ்.பி.வேலுமணி காதுபட ‘துரோகி’ என கத்திய தொண்டரால் பரபரப்பு

31பார்த்தது
முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் தாயார் சரஸ்வதி அம்மாள் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். இதனால், அவரது இல்லத்திற்கு துக்கம் விசாரிக்க முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த அதிமுக தொண்டர் ஒருவர், எஸ்பி வேலுமணியை ‘துரோகி’ என்று சத்தமாக கூறியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த வேலுமணி, அந்நபர் யார்? என தேடினார். இதற்கிடையே பொள்ளாச்சி ஜெயராமன் அவரை கண்டிக்க மற்ற தொண்டர்கள் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். நன்றி: IBC

தொடர்புடைய செய்தி