வளர்ப்பு நாயால் நின்றுபோன திருமணம்.. அதிர்ச்சி சம்பவம்

6744பார்த்தது
வளர்ப்பு நாயால் நின்றுபோன திருமணம்.. அதிர்ச்சி சம்பவம்
உத்தரப் பிரதேசம் மாநிலம் பதேபூர் மாவட்டத்தில் திருமண சடங்கின் போது மணமகள் வீட்டுச் நாயை மணமகன் வீட்டார் அடித்ததால் இருதரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. நாற்காலி, தடிகளால் தாக்கியதில் மணமகள் உட்பட 8 பேர் காயமடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த மணமகள், கருணையில்லாத குடும்பத்தில் வாழ முடியாது என்று கூறி திருமணத்தை ரத்து செய்தார். போலீசார் தலையிட்டு இரு தரப்பினரையும் சமரசப்படுத்தினர்.

தொடர்புடைய செய்தி