54 வயதில் பெண் குழந்தை பெற்ற பெண்மணி!

2259பார்த்தது
54 வயதில் பெண் குழந்தை பெற்ற பெண்மணி!
கிரீஸ் நாட்டில் 22 ஆண்டுகளுக்கு முன்பு உறைய வைக்கப்பட்ட கருமுட்டையின் (Frozen Egg) மூலம் கிறிஸ்டினா (54) என்ற பெண் வெற்றிகரமாகப் பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். தனது 21 வயது மகனை அண்மையில் சாலை விபத்தில் இழந்து தீராத துயரத்தில் இருந்த அவரது குடும்பத்திற்கு, மருத்துவ உலகின் இந்த அதிசய நிகழ்வு மூலம் பிறந்துள்ள பச்சிளங்குழந்தை வாழ்வில் புதிய நம்பிக்கையையும் பிடிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி