கள்ளக்காதலனுடன் தனிமையில் இருந்த பெண்.. திருமணம் செய்துவைத்த கணவர்

11032பார்த்தது
பீகார் மாநிலத்தில், இருளின் மறைவில் காதல் லீலைகளில் ஈடுபட்டிருந்த ஒரு பெண்ணும், அவரது கள்ளக்காதலனும் கையும் களவுமாகப் பிடிபட்டனர். பின்னர், ​​அப்பெண்ணின் கணவர் மற்றும் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து இருவருக்கும் திருமணம் செய்துவைத்தனர். முன்னதாக, அந்த இளைஞருக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து, இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நன்றி: TrueStoryUP