திருவண்ணாமலை கிரிவலம் சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை

0பார்த்தது
திருவண்ணாமலை கிரிவலம் சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை
திருவண்ணாமலையில் வைகாசி பவுர்ணமியை ஒட்டிக் கிரிவலம் சென்ற சென்னையைச் சேர்ந்த பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்து, நகையைப் பறித்த 8 பேர் கொண்ட கும்பலை போலீஸார் பிடித்துள்ளனர். இவர்களில் ஒருவரைக் கைது செய்துள்ள திருவண்ணாமலை போலீஸார், தப்பியோட முயன்ற மற்ற 7 பேரையும் ரகசிய இடத்தில் வைத்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் ஆன்மீகப் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி