17 வயது சிறுமியை துப்பாக்கியால் சுட்ட வாலிபர் (video)

0பார்த்தது
ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில், நூலகத்திற்குச் சென்ற 17 வயது மாணவி மீது வாலிபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் அவர் படுகாயமடைந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணையில், அந்த இளைஞர் தினமும் தன்னை பின்தொடர்ந்து மனரீதியாக துன்புறுத்தியதாக மாணவி தெரிவித்துள்ளார். சம்பவ இடத்தில் இருந்து துப்பாக்கியை போலீசார் கைப்பற்றி, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி