நாயை துன்புறுத்திய இளைஞன்.. திட்டித் தீர்த்த ரஷ்ய பெண்

55பார்த்தது
ரஷ்யாவைச் சேர்ந்த சமூக ஊடக பிரபலமான பிங்க் நடாஷா, அண்மையில் உத்தரப்பிரதேசத்தின் வாரணாசிக்கு சுற்றுலா வந்துள்ளார். அவர் அப்பகுதியில் காயமடைந்த தெருநாய் ஒன்றை கையில் ஏந்தியபடி, ஓர் இளைஞரைத் திட்டி அவர் மீது துப்பும் காணொளி வைரலாகப் பரவி வருகிறது. "ஏன் சிரிக்கிறாய்?" என்று அந்தப் பெண் இளைஞரை திட்டியதோடு, நாய்க்குட்டியின் காலை உடைத்துவிட்டதாக வசைபாடினார். சுற்றிலும் கூடியிருந்த மக்கள் வெளிநாட்டுப் பெண்ணின் செயலை பாராட்டியதோடு, இளைஞரை கண்டித்தனர்.

தொடர்புடைய செய்தி