தந்தையுடன் பேட்மிண்டன் விளையாடிய இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

4863பார்த்தது
தந்தையுடன் பேட்மிண்டன் விளையாடிய இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
சென்னை போரூரில் தந்தை கவுதமனுடன் பேட்மிண்டன் விளையாடி கொண்டிருந்தபோது, 23 வயதான சிவ சூர்யா என்ற இளைஞர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். மயக்கமடைந்த அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் மாரடைப்பு காரணமாக ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். விளையாடி கொண்டிருந்தபோதே இளைஞர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி