கேஸ் இணைப்புடன் ஆதார் இணைப்பு அவசியம்

47பார்த்தது
கேஸ் இணைப்புடன் ஆதார் இணைப்பு அவசியம்
சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்புடன் eKYC பதிவை மார்ச் 31-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. இந்த காலக்கெடுவிற்குள் கேஒய்சி அப்டேட் செய்யாதவர்களுக்கு சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட வாய்ப்புள்ளதால், வாடிக்கையாளர்கள் உடனடியாக இந்த பணியை முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதற்காக 'ஆதார் பேஸ் ஆர்டி' மற்றும் சம்பந்தப்பட்ட கேஸ் ஏஜென்சி செயலிகளை பயன்படுத்தி, வீட்டிலிருந்தபடியே எளிதாக பதிவுகளை மேற்கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி