ஆதார் சேவை மையம் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பிங்க

5909பார்த்தது
ஆதார் சேவை மையம் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பிங்க
ஆதார் சேவை மையங்களில் (UIDAI & CSC) காலியாக உள்ள 337 ஆபரேட்டர் மற்றும் சூப்பர்வைசர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-ஆம் வகுப்பு, ITI அல்லது டிப்ளமோ முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் UIDAI-ன் 'Aadhaar Operator/Supervisor' சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 18 வயது நிறைந்தவர்களுக்கு மாதம் ரூ.25,000 வரை சம்பளம் வழங்கப்படும். தகுதியானவர்கள் மே 20, 2026-க்குள் csc.gov.in/ask என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

தொடர்புடைய செய்தி