ஆடிப்பெருக்கு நன்னாள்: இன்று தவிர்க்க வேண்டிய முக்கிய காரியங்கள் என்னென்ன?

2215பார்த்தது
ஆடிப்பெருக்கு நன்னாள்: இன்று தவிர்க்க வேண்டிய முக்கிய காரியங்கள் என்னென்ன?
ஆடிப்பெருக்கு நாளான இன்று (ஆக.3) நதிகளை எந்த வகையிலும் மாசுபடுத்த கூடாது என அறிவுறுத்தப்படுகிறது. இன்றைய நன்னாளில் வீடுகளில் கோபப்படுவதையோ, மற்றவர்களை காயப்படுத்துவதையோ தவிர்த்து, புதிதாக கடன் வாங்குவதையும் பண பரிவர்த்தனைகள் மேற்கொள்வதையும் தவிர்க்க வேண்டும். மேலும், இன்று கசப்பு தன்மை கொண்ட பாகற்காயை உணவில் சேர்ப்பதை தவிர்த்து, வீட்டில் நேர்மறை எண்ணங்கள் பெருகி நிலைக்க வழிவகுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தொடர்புடைய செய்தி