“வழக்கம்போல் ஆவின் பால் விநியோகம்”.. தமிழ்நாடு அரசு

18பார்த்தது
“வழக்கம்போல் ஆவின் பால் விநியோகம்”.. தமிழ்நாடு அரசு
பச்சை நிற ஆவின் பால் பாக்கெட் வழக்கம்போல் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், “சமூக வலைதளங்களில் பரவும் தவறான தகவல்களை நம்பி பொதுமக்கள் குழப்பமடைய வேண்டாம்” என கேட்டுக்கொண்டது. இந்நிலையில், “ஆவின் பச்சை நிற பால் வகைகள் நிறுத்தப்படவோ குறைக்கப்படவோ இல்லை; ஆவின் Green Magic பால் வழக்கம்போல எந்தவித தடங்கலும் இன்றி தொடர்ந்து விநியோகம் செய்யப்படும்” என தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.

தொடர்புடைய செய்தி