சைபர் மோசடியைத் தடுக்கும் 'அபய்' AI

6211பார்த்தது
டிஜிட்டல் அரெஸ்ட், டீப் ஃபேக் வீடியோக்கள் மற்றும் AI குரல் அழைப்புகள் மூலம் நடக்கும் சைபர் மோசடிகளில் இருந்து மக்களைப் பாதுகாக்க சிபிஐ (CBI) 'அபய்' என்ற AI ஹெல்ப் பாட் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் தங்களுக்கு வரும் சிபிஐ நோட்டீஸ்கள் உண்மையானவையா என்பதைப் பொதுமக்கள் எளிதாகச் சரிபார்த்துக் கொள்ள முடியும்.

நன்றி:தந்தி

தொடர்புடைய செய்தி