தனியார் 'ஃபிளை91' விமான நிறுவனத்தில் விமானியாக இணைந்தார் அபிநந்தன் வர்த்தமான்

6பார்த்தது
தனியார் 'ஃபிளை91' விமான நிறுவனத்தில் விமானியாக இணைந்தார் அபிநந்தன் வர்த்தமான்
கடந்த 2019-ம் ஆண்டு பாகிஸ்தான் உடனான வான்வழித் தாக்குதலில் எதிரி விமானத்தை வீழ்த்தி 'வீர் சக்ரா' விருது பெற்ற Ex.இந்திய விமானப்படை குரூப் கேப்டன் அபிநந்தன் வர்த்தமான், FLY91 என்ற தனியார் பிராந்திய விமான நிறுவனத்தில் விமானியாக இணைந்துள்ளார். இந்நிறுவனத்தில், அவர் கடந்த ஆகஸ்ட் மாதம் பணியில் சேர்ந்ததாக கூறப்படுகிறது. பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்டு மீட்கப்பட்ட வீரரான அபிநந்தன், இந்திய விமானப்படையிலிருந்து விருப்ப ஓய்வு பெற்ற நிலையில், தற்போது வணிக ரீதியிலான பயணிகள் விமானங்களை இயக்கவுள்ளார்.

தொடர்புடைய செய்தி