அபிஷன் ஜீவிந்த் நடிக்கும் புதிய படம்

2545பார்த்தது
அபிஷன் ஜீவிந்த் நடிக்கும் புதிய படம்
சசிகுமார், சிம்ரன் நடிப்பில் வெளியான 'டூரிஸ்ட் பேமிலி' படத்தை இயக்கிய அபிஷன் ஜீவிந்த், தற்போது மதன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் மற்றும் சவுந்தர்யா ரஜினிகாந்த் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில், அபிஷன் ஜீவிந்த், மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் ஆகியோர் நடிக்கின்றனர். படப்பிடிப்பு முடிந்த நிலையில், டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன. படத்தின் டைட்டில் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

தொடர்புடைய செய்தி