மத்திய அரசின் புதிய விதியால் ஏசி விலை 15% உயர்வு

35பார்த்தது
மத்திய அரசின் புதிய விதியால் ஏசி விலை 15% உயர்வு
கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பாகவே ஏசிகளின் விலை 10-15% வரை உயர வாய்ப்புள்ளதாக ப்ளூ ஸ்டார் நிறுவன நிர்வாக இயக்குநர் பி. தியாகராஜன் தெரிவித்துள்ளார். மூலப்பொருட்களின் விலை உயர்வு மற்றும் மத்திய அரசின் புதிய எரிசக்தி தரக்கட்டுப்பாடுகள் இந்த விலை மாற்றத்திற்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன. நடப்பு காலாண்டிலேயே இந்த உயர்வு அமலுக்கு வரும் என்பதால், புதிய ஏசி வாங்க திட்டமிட்டுள்ள நுகர்வோர் கூடுதல் நிதி சுமையை சந்திக்க நேரிடும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி