“யார் வீட்டு காசுல யார் ஸ்டிக்கர் ஒட்டுறது?”.. அரசுப் பேருந்துக்கு எதிர்ப்பு

2487பார்த்தது
சேலம்: தவெக கட்சிக் கொடியின் நிறங்களைப் போன்று வடிவமைக்கப்பட்ட புதிய அரசு பேருந்துகளை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தொடங்கி வைத்தார். இந்நிலையில், இதற்கு பயணி ஒருவர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அரசு பணத்தில் வாங்கப்படும் பேருந்துகளில் கட்சியின் அடையாளம் அல்லது நிறத்தை பயன்படுத்துவது குறித்து அவர் கேள்வி எழுப்பியதுடன், “யார் வீட்டு காசுல யார் ஸ்டிக்கர் ஒட்டுறது?” எனக் கூறி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.  நன்றி: சன்நியூஸ்

தொடர்புடைய செய்தி