திமுக நிகழ்ச்சியில் விபத்து.. கால் நசுங்கி கிடந்த தொண்டர்

0பார்த்தது
திமுக நிகழ்ச்சியில் விபத்து.. கால் நசுங்கி கிடந்த தொண்டர்
கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே திமுக வேட்பாளர் தளபதி முருகேசனின் கட்சி அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. அப்போது சாலையைக் கடக்க முயன்ற திமுக தொண்டர், மீது லாரி மோதியது. இதில் அவரது வலது கால் லாரியின் சக்கரத்தில் சிக்கி நசுங்கி, படுகாயம் அடைந்தார். உடனே ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தொடர்ந்து அவருக்கு திவீர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி