கரூரில் அசம்பாவிதம்.. 5 பேர் உயிர் தப்பினர்

19பார்த்தது
கரூரில் அசம்பாவிதம்.. 5 பேர் உயிர் தப்பினர்
கரூரில் முதலமைச்சர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கான பந்தல் அமைக்கும் பணியின் போது, கிரேன் மூலம் தூக்கப்பட்ட இரும்பு ராடுகளை கட்டியிருந்த கயிறு அறுந்ததால், அவை தலைகீழாக கீழே விழுந்தன. இதில் பணியில் ஈடுபட்டிருந்த ஐந்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் நூலிழையில் உயிர்தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் 10ஆம் தேதி முதலமைச்சர் விஜய் கரூர் செல்லும் நிலையில், ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன.

தொடர்புடைய செய்தி