முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி செய்த சாதனைகள்

6848பார்த்தது
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி செய்த சாதனைகள்
முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் மறைவுக்குப் பின்னர் 1969-ல் முதலமைச்சராக பொறுப்பேற்ற கருணாநிதி ஏழைகளுக்கு உதவும் வகையில் இலவசக் கல்வி, மானிய விலையில் மின்சாரம், ஏழைகளுக்கு இலவச மின்சாரம் உள்பட பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தினார். ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோருக்கு தனித்தனி துறைகள் அமைக்கப்பட்டது. அதே போல், 2006ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த கருணாநிதி தேர்தல் வாக்குறுதிப்படி 1 கிலோ அரிசி 2 ரூபாய், விவசாயிகளின் கூட்டுறவுக்கடன் 7000 கோடி ரூபாய் தள்ளுபடி ஆகிய திட்டங்களை நிறைவேற்றினார்.

தொடர்புடைய செய்தி