அர்ஜுனின் “பிளாஸ்ட்” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது

4826பார்த்தது
அர்ஜுனின் “பிளாஸ்ட்” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் 'ஆக்சன் கிங்' அர்ஜுன், அபிராமி, மற்றும் பிரீத்தி முகுந்தன் நடித்துள்ள குடும்ப ஆக்ஷன் திரைப்படம் 'பிளாஸ்ட்'. கே.ஜி.எஃப் புகழ் ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ள இத்திரைப்படத்திற்கு தணிக்கை வாரியம் 'யு/ஏ' சான்றிதழ் வழங்கியுள்ள நிலையில், தற்போது இப்படத்தின் 'தி ரேஜ்' என்ற ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகி இணையத்தில் வரவேற்பை பெற்று வருகிறது. தந்தை-மகள் பிணைப்பை மையமாக கொண்டு உருவாகியுள்ள இத்திரைப்படம் வரும் மே 28-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.
Job Suitcase

Jobs near you