மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கில் அதிரடி உத்தரவு

14பார்த்தது
மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கில், மறு உத்தரவு வரும் வரை சாட்சிகளை ஆஜர்படுத்தி விசாரணை நடத்தக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நீதிமன்றத்திற்கு நீதிபதிகள் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர். மேலும், காவல் ஆய்வாளர் ரமேஷ்குமாரை நீதிமன்ற காவலில் வைப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு வழக்கின் அடுத்தகட்ட விசாரணையில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. நன்றி: நியூஸ்18

தொடர்புடைய செய்தி