அனைத்து பள்ளிகளுக்கும் பறந்த அதிரடி உத்தரவு

1081பார்த்தது
அனைத்து பள்ளிகளுக்கும் பறந்த அதிரடி உத்தரவு
பள்ளிகளில் மேலாண்மை குழு கூட்டத்தை ஜூலை 25-ம் தேதி நடத்துமாறு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்குனர் ஆர்த்தி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், "இந்த கூட்டத்தில், மாணவர்களின் தமிழ், ஆங்கிலம், கணித பாடங்களில் உள்ள கற்றல் திறன் குறித்தும், அதை மேம்படுத்துவது குறித்தும் விவாதிக்க வேண்டும். கற்றலில் பின்தங்கியுள்ள மாணவர்களின் நிலை குறித்து, பெற்றோருடன் ஆலோசித்து, உரிய முடிவுகளை எடுக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி