IUML சட்டமன்ற உறுப்பினர் சொல்லாத தகவலைச் சொன்னதாக திமுகவினர் பரப்பி வருவதாகவும், முதல்வரின் ஆலோசகர் விஷ்ணு ரெட்டி மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து அவதூறு கிளப்பி வருவதாகவும் சட்டப்பேரவையில் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். உண்மைக்கு மாறான பொய்ச் செய்திகளைப் பரப்புவோர் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.