"ரூ.8,000 கூப்பன் மாதிரிகளை வழங்கினால் நடவடிக்கை".. தேர்தல் ஆணையம்

7910பார்த்தது
திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், பெண்களுக்கு ரூ.8,000 மதிப்பிலான கூப்பன் வழங்கப்படுவதாக தேர்தல் வாக்குறுதி அளித்தார். இந்நிலையில்,  ரூ.8,000 கூப்பன் மாதிரிகளை பொதுமக்களிடம் வழங்கி, திமுகவினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு எதிராக புகார் எழுந்த நிலையில், தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது. அதன்படி, ‘ரூ.8,000 கூப்பன் மாதிரிகளை பொதுமக்களுக்கு விநியோகிக்கக் கூடாது, மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்’ என எச்சரித்துள்ளது. நன்றி: PT

தொடர்புடைய செய்தி