நடிகர் அபினய் உடல் தகவல் செய்யப்பட்டது!

68பார்த்தது
நடிகர் அபினய் உடல் தகவல் செய்யப்பட்டது!
'துள்ளுவதோ இளமை' திரைப்படத்தின் மூலம் நடிகர் தனுஷுடன் இணைந்து தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் அபினய் (43). கல்லீரல் பாதிப்பு காரணமாக இன்று (நவ.10) உயிரிழந்தார். அவரது உடலுக்கு நடிகர் பாலா உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில், உறவினர் என யாரும் இல்லாத அபிநயின் உடலுக்கு சினிமா சங்கங்கள் மற்றும் நடிகர் பாலா இணைந்து இறுதி சடங்கை நடத்தினர். இந்நிலையில் அவரது உடல் வடபழனியில் உள்ள மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி