அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்த அறிவிப்பு.. ‘டேர்டெவில்’ படப்பிடிப்பு இம்மாதம் தொடக்கம்

2967பார்த்தது
அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்த அறிவிப்பு.. ‘டேர்டெவில்’ படப்பிடிப்பு இம்மாதம் தொடக்கம்
நடிகர் அஜித்தின் அடுத்த படமான ‘டேர்டெவில்’ படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இப்படம், அஜித் - ஆதிக் கூட்டணியில் உருவாகும் அடுத்த படமாகும். ‘குட் பேட் அக்லி’ படத்திற்குப் பிறகு மீண்டும் இணையும் இந்த கூட்டணியின் புதிய படத்திற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. படத்தின் முன் தயாரிப்பு பணிகள் முடிவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் இறுதியில் தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி