'மங்காத்தா - 2' படத்தில் நடிக்கும் திட்டத்தில் நடிகர் அஜித் குமார்?

1887பார்த்தது
'மங்காத்தா - 2' படத்தில் நடிக்கும் திட்டத்தில் நடிகர் அஜித் குமார்?
நடிகர் அஜித் குமாரின் ஹிட் படமான 'மங்காத்தா' படத்தின் இரண்டாம் பாகம் உருவாக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'ஏகே - 64' படத்தின் பணிகள் நடந்து வரும் நிலையில், அதற்குப் பின் வெங்கட் பிரபு இயக்கத்தில் 'மங்காத்தா - 2' படத்தில் அஜித் நடிக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதன் படப்பிடிப்பு 2027-ல் தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி