மலேசிய முருகன் கோயிலில் நடிகர் அஜித் குமார் தரிசனம் (வீடியோ)

40பார்த்தது
நடிகர் அஜித் குமார் மற்றும் F1 வீரர் நரேன் கார்த்திகேயன் இணைந்து பங்கேற்கும் ‘ஆசிய லீ மான்ஸ்’ கார் ரேசிங் தொடர் வரும் 14ஆம் தேதி மலேசியாவில் நடைபெற உள்ளது. இதற்காக மலேசியா சென்ற அஜித் குமார், அங்குள்ள முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அஜித் முருகன் கோயிலில் தரிசனம் செய்த காணொளி தற்போது வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பகிரப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி