நடிகர் அஜித் குமாரின் தாயார் மோகினி மணி (85) வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று (மே 30) காலமானார். அவரது இறப்புக்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது பதிவில், “
அஜித்குமார் தாயாரின் மறைவு செய்தி அறிந்து பெருந்துயரமடைந்தேன். அன்னையை இழந்து வாடும் அஜித் குடும்பத்திற்கு ஆறுதல்'' என குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து, சினிமா பிரபலஙக்ள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.