நடிகர் அஜித் தாயார் மறைவு: தவெக எம்.எல்.ஏ சரவணன் நேரில் அஞ்சலி

3533பார்த்தது
முன்னணி நடிகர் அஜித் குமாரின் தாயார் மோகினி (89) வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று (மே 30) காலமானார். அவரது மறைவுக்கு அஜித்தின் ரசிகர்கள் மற்றும் அரசியல், திரையுலக பிரமுகர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தவெக மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ சரவணன் நேரில் சென்று, மறைந்த மோகினியின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியதுடன், நடிகர் அஜித்குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த ஆறுதலை கூறியுள்ளார். நன்றி:News18

தொடர்புடைய செய்தி