நடிகரும், பாடகருமான பிரசாந்த் தமாங் காலமானார்

60பார்த்தது
நடிகரும், பாடகருமான பிரசாந்த் தமாங் காலமானார்
பிரபல நடிகரும், பாடகருமான பிரசாந்த் தமாங் இன்று (ஜன., 11) காலமானார். அவருக்கு வயது 43. மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங்கை சேர்ந்தவர். 2007ஆம் ஆண்டு இந்தியன் ஐடல் சீசன் 3 வெற்றியாளரான இவர், பல்வேறு வங்க மொழிப் படங்களில் நடித்துள்ளார். இவரது மறைவுக்கு அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி