முதல்வன் படத்துடன் விஜயை ஒப்பிட்டு பேசிய நடிகர் அர்ஜுன்

81பார்த்தது
முதல்வன் படத்துடன் விஜயை ஒப்பிட்டு பேசிய நடிகர் அர்ஜுன்
நடிகர் அர்ஜுன், முதலமைச்சர் விஜய் குறித்து பெருமையாக பேசியது தற்போது வைரலாகி வருகிறது. அவர் கூறியதாவது, “விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்று முதல்முறை அந்த நாற்காலியில் அமரப் போகும்போது எனக்கு 'முதல்வன்' படம் தான் நினைவுக்கு வந்தது. சினிமா துறையில் இருந்து, தன்னுடனே நடித்த ஒருவர் முதல் தேர்தலிலேயே வென்று முதலமைச்சரானது மிகப்பெரிய சாதனை மற்றும் பெருமையான விஷயம்” என அவர் பாராட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்தி