நடிகர் தர்மேந்திரா உடல்நிலை.. மகன் கண்டனம்

19பார்த்தது
நடிகர் தர்மேந்திரா உடல்நிலை.. மகன் கண்டனம்
நடிகர் தர்மேந்திராவின் உடல்நிலை குறித்து வெளியான போலி தகவல்களுக்கு அவரது மகனும், பாலிவுட் நடிகருமான சன்னி தியோல் கண்டனம் தெரிவித்துள்ளார். தர்மேந்திரா மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் அவர் இறந்துவிட்டதாக தகவல் பரவின. அதனை மறுத்த குடும்பத்தினர் வதந்தியை நம்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டிருந்தனர். இதனிடையே நேற்று (நவ., 12) தர்மேந்திரா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.

தொடர்புடைய செய்தி