தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றிய நடிகர் மாதவன்

0பார்த்தது
தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றிய நடிகர் மாதவன்
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தரிசு நிலத்தை வாங்கிய நடிகர் மாதவன், இயற்கை முறையில் குட்டை ரகத் தென்னங்கன்றுகளை நட்டு, மூன்றே ஆண்டுகளில் அதனைச் செழிப்பான தென்னந்தோப்பாக மாற்றியுள்ளார். தனது இத்திட்டம் வெற்றியடைந்ததில் பெருமிதம் கொண்டுள்ள அவர், அத்தோப்பைப் புதிய உரிமையாளர்களிடம் விற்றுள்ளார். இந்த விவசாய அனுபவம் மனநிறைவைத் தருவதாகவும், இதே முறையை இந்தியாவின் பிற பகுதிகளிலும் செயல்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி