நடிகர் மனோஜ் பாரதிராஜா மாரடைப்பால் மரணம்

6220பார்த்தது
இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகன் நடிகரும், இயக்குனருமான மனோஜ் பாரதிராஜா (48) மாரடைப்பால் காலமானார். ஒரு மாதத்திற்கு முன்பு சிம்ஸ் மருத்துவமனையில் மனோஜ் பாரதிராஜாவிற்கு ஓப்பன் ஹார்ட் சர்ஜரி நடந்துள்ளது. அதன் பிறகு வீட்டில் இருந்தவாறு சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இரண்டு, மூன்று தினங்களாக உடல் நல குறைவு ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் இன்று (மார்ச்.25) மரணம் அடைந்துள்ளார்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி