சென்னையில் நடிகர் மன்சூர் அலிகான் மகன் துக்ளக் சென்ற கார், சாலையோர மரத்தில் மோதி விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் கார் கவிழ்ந்தது. நல்வாய்ப்பாக துக்ளக் உயிர் தப்பினார். அதிவேகமாக சென்ற கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வேகத்தடை மீது ஏறியபோது விபத்து ஏற்பட்டது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.