நடிகர் மன்சூர் அலிகான் தேர்தலில் திடீர் விலகல்: திமுகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு

13பார்த்தது
தமிழக சட்டமன்ற தேர்தலில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி சார்பில் திருச்சி மாவட்டத்தில் லால்குடி, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், மணப்பாறை ஆகிய 4 தொகுதிகளில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த நடிகர் மன்சூர் அலிகான், நிதி நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் போட்டியிலிருந்து விலகி திமுகவிற்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளார். லால்குடி தொகுதியில் போட்டியிட்ட அவர், மற்ற தொகுதிகளில் போட்டியிட்ட வேட்பாளர்களும் விலகுவதாகக் கூறியுள்ளார்.
Job Suitcase

Jobs near you