நடிகர் மேத்யூ பெர்ரி மரண வழக்கு.. 'கெட்டமைன் ராணி'க்கு 15 ஆண்டுகள் சிறை

1பார்த்தது
நடிகர் மேத்யூ பெர்ரி மரண வழக்கு.. 'கெட்டமைன் ராணி'க்கு 15 ஆண்டுகள் சிறை
'பிரண்ட்ஸ்' தொடர் நடிகர் மேத்யூ பெர்ரி 2023-ல் கெட்டமைன் போதைப்பொருள் அதிகம் உட்கொண்டதால் உயிரிழந்தார். மனநல சிகிச்சைக்காக இதை பயன்படுத்திய அவரை, இரு மருத்துவர்கள் மற்றும் உதவியாளர் ஏமாற்றி அதிக விலைக்கு விற்றுள்ளனர். இதற்கு முக்கிய சப்ளையராகச் செயல்பட்ட 'கெட்டமைன் ராணி' ஜாஸ்வீன் சங்காவுக்கு தற்போது 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தொடர்புடைய இரு மருத்துவர்களுக்கும் நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.

தொடர்புடைய செய்தி