அம்மாவின் நினைவாக 5000 மரங்கள் நட்ட நடிகர்!

31பார்த்தது
அம்மாவின் நினைவாக 5000 மரங்கள் நட்ட நடிகர்!
தனது அம்மாவின் நினைவாக 'வெடி' உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த சயாஜி ஷிண்டே 5000 மரங்களை நட்டுள்ளார். இதுகுறித்து கூறியுள்ள அவர், "என் அம்மா இறப்பதற்கு முன் ஒருநாள் என் அம்மாவை எடை போடும் தராசின் ஒரு பக்கத்தில் வைத்து, மறுபுறம் பூர்வீக மரங்களின் விதைகளை வைத்தேன்.

என் அம்மா மறைந்த பிறகு அந்த விதைகளை மகாராஷ்டிராவின் பல்வேறு இடங்களில் நட்டேன், இப்போது 5,000 மரங்கள் வளர்ந்திருக்கின்றன" என கூறியுள்ளார்.