பெங்களூருவில் SIR-க்கு எதிராக நடிகர் பிரகாஷ் ராஜ் போராட்டம்

15பார்த்தது
பெங்களூருவில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) நடவடிக்கைக்கு எதிராக நடிகர் பிரகாஷ் ராஜ் போராட்டத்தில் ஈடுபட்டார். SIR நடவடிக்கையால் தகுதியான வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார். மேலும், SIR பணிகளில் பல்வேறு முறைகேடுகளும், குளறுபடிகளும் நடைபெறுவதாகவும் தெரிவித்தார். வாக்குரிமை என்பது மக்களின் ஜனநாயக உரிமை என்பதால், தகுதியான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படுவதைத் தடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

நன்றி: சன்நியூஸ்

தொடர்புடைய செய்தி