தன் தனிப்பட்ட வாழ்க்கை
யைச் சீரமைத்த பிறகே மீண்டும் நடிக்க வருவேன் என நடிகர்
ரவி மோகன் தெரிவித்துள்ளார். மேலும், தனக்
குப் பில்லி சூனியம் வைக்கப்பட்டிருப்பதாகவும், அதனாலேயே ரத்த வாந்தி எடுப்பதாகவும் அவர் கூற
ியுள்ளார். இரண்டு முறை தற்கொலைக்கு முயன்றதாகத
் தன் கையில் உள்ள தழும்புகளைக் காட்டிய அவர், தன்னைப்பற்றித் தவறாகப் பேசி வரும் ஒரு பிரபல 'மூன்று எழுத்து' நடிகைக்குக் கடும் கண்டனம் தெரிவித
்துள்ளார்.
நன்றி: நியூஸ்
தமிழ்மிழ்