பழனி முருகன் கோயிலில் நடிகர் ரவி மோகன் சாமி தரிசனம்

3095பார்த்தது
பழனி முருகன் கோயிலில் நடிகர் ரவி மோகன் சாமி தரிசனம்
நடிகர் ரவிமோகன் நேற்று (மே.26) திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழனி (3-ம் படை வீடு) முருகன் கோயிலுக்கு சென்றுள்ளார். அடிவாரத்தில் இருந்து ரோப் கார் மூலமாக அவர் மலைக்கோவில் சென்று உச்சிக்கால பூஜையில் கலந்துகொண்டார். பழனி மலைக்கோயிலில் மனம் உருகி முருகப்பெருமானை தரிசனம் செய்தார். தொடர்ந்து போகர் சன்னதி, ஆனந்த விநாயகர் சன்னதி உள்ளிட்ட சன்னதிகளுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

தொடர்புடைய செய்தி