அன்பை பொழிந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த நடிகர் ரிஷிகாந்த்

20பார்த்தது
அன்பை பொழிந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த நடிகர் ரிஷிகாந்த்
தனக்கு தொடர்ச்சியாக பேராதரவும் அன்பும் அளித்து வரும் ரசிகர்களுக்கு நடிகர் ரிஷிகாந்த் தனது மனமார்ந்த நன்றியையும் அன்பையும் தெரிவித்துள்ளார். ரசிகர்கள் காட்டும் இந்த அளப்பரிய அன்பு தனக்கு தலைக்கனத்தை கொடுத்துவிட கூடாது என்பதில் கவனமாக இருப்பதாகவும், மாறாக இது தனக்கு கூடுதல் பொறுப்புணர்வை ஊட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், தன்னை தங்கள் குடும்பத்தில் ஒருவனாக ஏற்று கொண்ட ரசிகர்களின் இந்த அன்பிற்கு எப்போதும் தகுதியானவனாக இருக்க கடுமையாக உழைப்பேன் என்றும் அவர் X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி