தவெக வேட்பாளருக்காக களமிறங்கிய நடிகர் சஞ்ஜீவ்.. அனல் பறக்கும் தேர்தல் களம்

9பார்த்தது
சென்னை ராயபுரம் சட்டமன்றத் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தாமுவை ஆதரித்து, பிரபல சின்னத்திரை நடிகர் சஞ்ஜீவ் இன்று (ஏப்.12) வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ராயபுரத்தின் முக்கிய வீதிகளில் மக்களிடையே நேரில் சென்ற அவர், தவெகவின் கொள்கைகளையும் வேட்பாளரின் சிறப்புகளையும் எடுத்துக்கூறி ஆதரவு திரட்டினார். நடிகர் சஞ்ஜீவ் வருகையை ஒட்டி ஏராளமான தொண்டர்களும் பொதுமக்களும் திரண்டதால் அந்தப் பகுதியில் தேர்தல் களம் விறுவிறுப்படைந்துள்ளது.

நன்றி:SunNews

தொடர்புடைய செய்தி