சாண்டா கிளாஸுடன் நடிகர் சந்தானம் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்.. வைரலாகும் வீடியோ

4522பார்த்தது
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நடிகர் சந்தானம் சாண்டா கிளாஸுடன் இணைந்து வாழ்த்து தெரிவிக்கும் வீடியோவை தனது X தளத்தில் வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் அவரைச் செல்லமாக 'சாண்டா' என அழைப்பதால், "சாண்டாவுடன் சந்தானம்" என சமூக வலைதளங்களில் இந்தக் காணொளி வைரலாகி வருகிறது. கலகலப்பான இந்த வாழ்த்துப் பதிவு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

நன்றி:PT